Others

வேலை வாய்ப்பு

நெல்லியடியில் இயங்கும் உதயன் பணிமனையில் பின்வரும் வேலை வாய்ப்புகள் உள்ளன

உதவி முகாமையாளர்
சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர்
எழுது வினைஞர்
பாதுகாப்பு உத்தியோகத்தர்

ஆர்வம் உள்ளவர்கள் சுயவிபரக்கோவையுடன் இன்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நேரில் வரவும்.

உதயன் பணிமனை
பருத்தித்துறை வீதி
நெல்லியடி