Others

வேலை வாய்ப்பு

பெண் உதவியாளர் தேவை

மருதனார் மடம் சந்திக்கு அருகில் அமைந்துள்ள
மினி சுப்பர் மார்க்கெட்டுக்கு பெண் உதவியாளர் தேவை.
வயது 18-30
ஆதரவற்ற வருமானம் குறைந்த வெளிமாவட்ட பிள்ளைகளுக்கு தங்குமிட உணவு வசதியுடன் முன்னுரிமை வழங்கப்படும்.

0094773350910