Others

வேலை வாய்ப்பு

சேவை நிறுவனம் ஒன்றிற்கு வேலையாட்கள் தேவை.
Billing Staff (பெண் )
ஆங்கில அறிவு விரும்பத்தக்கது.
யாழ் மாநகர எல்லைக்குள் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Packing Boy(ஆண்)
கொழும்பில் பணியாறுவதற்கான தகுதியினை கொண்டிருக்க வேண்டும்.
வயது 18-30
உணவு மற்றும் தங்குமிட வசதி வழங்கப்படும்.
0770277365,0774275311