Others

வேலை வாய்ப்பு

அரசாங்க மற்றும் தனிப்பட்ட கட்டட ஒப்பந்த நிர்மாண வேலைகளை செயற்படுத்தும் எமது நிறுவனத்துக்கு மேற்படி பதவி வெற்றிடங்களுக்கு உத்தியோகத்தர்கள் தேவை.

1.NCT (CIVIL) With A/L Pass
2.NCT(QS) With A/L Pass
3.NCT (CIVIL) Without AL Pass
4.NCT (QS) With out A/L Pass
5.Other Technical Qualification acceptable level

சுயவிபரக்கோவையை 0094763175945 எனும் what sup இலக்கத்துக்கு அனுப்பவும் அல்லது jathurpvt2019@gmail அனுப்பி வைக்கவும்.