Others

வேலை வாய்ப்பு

கிளிநொச்சி பனை,தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கம் கீழ்வரும் பதவிகளுக்கு வெளிவாரியாக விண்ணப்பங்கள் கோரல்

1.கணக்கு பதிவாளர்
2.எழுதுனர்
3.காசாளர்
4.தட்டெழுதாளர்
5.களஞ்சிய முகாமையாளர்
6.விற்பனை உதவியாளர்
7.சாரதி
8.காவலாளி

வயதெல்லை -18-45
இருபாலரும் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பங்கள் பதிவு தபாலில் அனுப்புதல் வேண்டும்
விண்ணப்ப முடிவு திகதி -12.01.2020

தலைவர்
பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கம்
A 9 வீதி கரடிப்போக்கு சந்தி
கிளிநொச்சி