Others

வேலை வாய்ப்பு

வவு­னி­யாவில் அமைந்­துள்ள எமது நிறு­வ­னத்­திற்கு உயர் தரத்தில் கல்வி கற்ற பெண்கள் வேலைக்கு தேவை. வணிகக் கல்வி கற்­ற­வர்கள் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். சுய விப­ரக்­கோ­வை­யினை கையால் எழுதி விண்­ணப்­பிக்­கவும். தொடர்பு: G.H.A.De. சில்வா அன் கோ, இல.64, பசார் வீதி, வவு­னியா.