Others

வேலை வாய்ப்பு

எமது நிறுவனத்தில் சிட்டையின் படி சாமான்கள் எடுப்பதற்கு முன் அனுபவமுள்ள ஆண் பிள்ளைகள் தேவை.சம்பளம் 18000/= மேலும் நாளொன்றுக்கு சாப்பாட்டிற்கு 150/= தரப்படும்.சுயவிபர கோவை கிராமசேவகரின் சான்றிதழுடன் நேரில் முற்பகல் 10 தொடக்கம் மாலை 4.30 வரை நேரில் வரவும்.

சிவா நறுமணப் பூங்கா
ஆஸ்பத்திரி வீதி யாழ்ப்பாணம்
0094212222567