Others

வேலை வாய்ப்பு

கொழும்பில் அமைந்­துள்ள ஆண்கள் வியா­பார ஸ்தாப­னத்­திற்கு விற்­பனை உத­வி­யா­ளர்கள் (Sales Assistants) தேவை. தகு­தி­யா­ன­வர்கள் 35 வய­திற்கு குறைந்­த­வர்­க­ளாக இருத்தல் வேண்டும் என்­ப­துடன் இப் பத­விக்­கான சம்­பளம் சக­லதும் அடங்­க­லாக 30,000/= உடன் மேல­திக ஊதி­யமும் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: இல. 45, மூர் வீதி, வெள்­ள­வத்தை, கொழும்பு – 06. தொலை­பேசி இலக்கம்: 009477 4137432.