Others

வேலை வாய்ப்பு

யாழ் நகரில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள Hotel and Restaurant க்கு பின்வரும் பதவிகளுக்கு வேலையாட்கள் தேவை.

1.ரொட்டி தயாரிப்பாளர்
2.சமையலாளர்
3.உணவு பரிமாறுபவர்
4.துப்பரவு தொழிலாளி

தங்குமிட வசதி உண்டு.

0774576401,0773301980