Others

வேலை வாய்ப்பு

கிளிநொச்சியில் அமைந்துள்ள பண்ணை மற்றும் அதனோடிணைந்த நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

1.சுத்திகரிப்பாளர்
2.விலங்குகள் பராமரிப்பாளர்
3.விவசாய தொழிலாளி
4.தோட்ட பராமரிப்பாளர்

ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.சம்பளம் நாளாந்தம் 1000/= முதல்

0767604667