Others

வேலை வாய்ப்பு

எமது நிறுவனத்தில் Draftman or QS வேலை வாய்ப்பு உண்டு.
Draftman or QS தொடர்பில் எதாவது ஒரு கற்கை நெறியை அங்கிகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் நிறைவு செய்திருக்க வேண்டும்.
கணிய அளவீடுகளை துல்லியமாக அளந்து தயார் செய்யக்கூடிய அறிவும் பொறுமையும் MS Excel அறிவுடன் கூடியவராக இருத்தல் வேண்டும்.கொடுப்பனவு மாதம் 30,000/= வழங்கப்படும்.
சுயவிபர கோவையை 0768245457 என்ற VIBER இலக்கத்திற்கு அனுப்பவும்.
Jathu Enterprise(pvt)Ltd,
Kodikamam Junction Kodikamam