வேலை வாய்ப்பு

ஆசிய நாடுகளில் வியாபித்துள்ள எமது கம்பெனியானது கடந்த இரு வருடங்களாக வடமாகாணத்தில் தமது செயற்பாட்டை நிர்வகித்து வருகின்றது
பல கிளை நிறுவனத்தை ஆரம்பிப்பதற்காக வவுனியா,கிளிநொச்சி மற்றும் யாழ் நகரில் இருந்து பணியாட்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
வெற்றிடங்கள்
வரவேற்பாளர்- தகமை A/L
நிர்வாக பிரதிநிதி -தகமை A/L
மேற்பார்வையாளர் -தகமை A/L
விநியோகிப்பாளர் -தகமை O/L
தொடர்புகளுக்கு -0702021346,0768803383
(தங்குமிட வசதி செய்து தரப்படும் )