Others

வேலை வாய்ப்பு

உலக ரீதியில் விஸ்தரித்து ,இயங்கி வரும் எமது சர்வதேச கம்பெனிக்கு O/L ,A/L படித்த இளைஞர்,யுவதிகள் தேவை.யாழ்ப்பாணம்,கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,மன்னார் ஆகிய பிரதேசத்தவர் விரும்பத்தக்கது.

தொடர்பு-0094766781042,0094774083273.