Others

வேலைவாய்ப்பு

கொழும்பு– 02 இல், அமைந்­துள்ள Clearing, Forwarding & Shipping company க்கு கீழ்­வரும் வெற்­றி­டங்கள் உள்­ளன. Transport Manager, துறைசார் அனு­பவம்/ அறிவு உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­படும். Wharf Clerk CHAPASS RPUI குறைந்­தது 2 வரு­டத்­திற்கு மேற்­பட்ட அனு­ப­வ­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. Office Assistant Bike License உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. மேல­திக தொடர்­புக்கு: 009477 3429747.