Others

வேலைவாய்ப்பு

இரா­ஜ­க­த­ளு­வையில் உள்ள முத­லீட்டுச் சபை அனு­மதி பெற்ற நிறு­வ­னத்­துக்கு கணக்கு வைப்பு இலி­கிதர் வேலைக்குத் தகுதி வாய்ந்த ஆண் அல்­லது பெண் தேவை. (க.பொ.த. உயர்­தரம் சித்தி) கணக்கு வைப்பு இலி­கிதர் வேலையில் ஒரு வருட அனு­பவம். ஆங்­கிலம், தமிழ் உரை­யாடும் ஆற்றல், சிங்­க­ள­மொழி அறிவு ஒரு மேல­திக தகுதி, கணினி அறிவு அவ­சியம். தொழில் அனு­பவம் கணக்கு வைப்பு அறிவு அடிப்­ப­டையில் சம்­பளம் தீர்­மா­னிக்­கப்­படும். 009476 7707075.