Office Admin/ Secretary/ Receptionist

வேலையாள் தேவை

மானிப்பாயில் இயங்கி வரும் வியாபார நிலையத்திற்கு கணனி அறிவுள்ளவர்கள் தேவை.மானிப்பாய் சுற்றுவட்டத்தை சேர்ந்தவர்கள் விரும்பத்தக்கது.தங்களது சுயவிபரக்கோவையை மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.

businessbank.lk@gmail.com

0094772333837. 

[பயிற்சி பெற விரும்புவர்களுக்கு இணைந்து கொள்ளலாம்.]