Labour jobs

வேலையாள்கள் தேவை

மின்னிணைப்பு வேலை செய்வதற்கு வேலையாள்கள் தேவை.அனுபவம் உள்ளவர்களும் பழக விரும்புவர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.சம்பளம் நேரில் பேசி தீர்மானித்து கொள்ளலாம்.வலிகாமம் தென்மேற்க்கு பிரதேசசபைக்கு உட்ப்பட்டவர்கள் விரும்பத்தக்கது.

எலக்ரிகல் கடைக்கு வேலையாட்கள் (பெண்கள் )தேவை.

கணனி அறிவுள்ளவர்கள் விரும்பத்தக்கது.

0094775403736.