Others

வேலையாள்கள் தேவை

கிளிநொச்சியில் அமைந்துள்ள நியூ சண் செரமிக்ஸ் நிறுவனத்துக்கு கீழ் காணும் வெற்றிடங்களுக்கு O/L ,A/L சித்தியடைந்த அனுபவமுள்ள/அனுபவமற்ற பணியாளர்கள் தேவை.
விற்பனையாளர் -ஆண்/பெண் வயது -22-35
களஞ்சியப்படுத்துநர் ஆண் வயது- 30-40
குறிப்பு -அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நியூ சண் செரமிக்ஸ்,
கண்டி ரோட் கிளிநொச்சி,
0717923721,0212283872