Others

வேலையாட்கள் தேவை

முருகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள பிரபல உணவகத்துக்கு வேலையாட்கள் தேவை.

1.சமையலாளர்
2.சிட்டை எழுதுனர்
3.உணவு பரிமாறுபவர்
4.காசாளர்
5.சுத்திகரிப்பாளர்

இருபாலரும் தேவை

0094 773 866 250