Others

வேலையாட்கள் தேவை

யாழ்ப்பாணத்தில் இயங்கும் ES பிரின்டர்ஸ் நிறுவனத்திற்கு இயந்திர இயக்குனர்,உதவியாளர் தேவை.
ஆர்வம் உள்ளவர்கள் நாளையும் சுயவிபர கோவையுடன் நேரில் வரவும்.

ES பிரின்டர்ஸ்
357,கஸ்தூரியார் வீதி
யாழ்ப்பாணம்