Others

வேலையாட்கள் தேவை

ஆஸ்பத்திரி வீதி யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள விருந்தினர் விடுதி ஒன்றிற்கு வரவேற்பாளர்(பெண்கள்) தேவை 

(மும்மொழி,கணனி அறிவு உள்ளவர்கள் விரும்பத்தக்கது.)

தொடர்புகளுக்கு-0094775235266/0094212214441.