Others

வேலைக்கு ஆள்கள் தேவை

கணக்காளர்
கணக்காய்வாளர்
வெளிக்கள உத்தியோகத்தர்
விற்பனை முகாமையாளர்
மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு கிளிநொச்சியில் இயங்கும் பிரபல நிறுவனத்துக்கு வேலைக்கு ஆள்கள் தேவை.கிளிநொச்சியில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும்.(ஆண்கள் மட்டும்)
0777722305