பிராந்திய சுகாதார சேவகைகள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் ஆதார வைத்தியசாலை தெல்லிப்பளையில் கடமையாற்றும் வைத்திய நிபுணர்கள்,தாதிய உத்தியோகத்தர்கள் தங்கியிருப்பதற்கு வீடுகள் வாடகைக்கு தேவைப்படுகின்றன.இந்த வீடுகள் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு ஆக குறைந்தது 03 freaklKM தூரத்திற்கு உட்பட்டதாகவும் குறைந்தது 4 அறைகள் உடையதாகவும் பொது போக்குவரத்துக்கு வசதிகளை கொண்ட பாதுகாப்பான பிரதேசமாக இருத்தல் வேண்டும்.இவ் வீடு யாழ் பிராந்திய சுகாதார திணைக்களத்தினால் அரச நியமன அடிப்படையில் வாடகைக்கு பெறப்படும்.
தொடர்புகளுக்கு,
பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை,
572/3 ஆஸ்பத்திரி வீதி யாழ்ப்பாணம்,
Tel: 0094212226253
email-accountant rdhsjaffna@yahoo.com