Others

விற்­ப­னை­யாளர் தேவை

Power Tools and light Engineering Products களை இறக்­கு­மதி செய்யும் பிர­பல நிறு­வ­னத்­திற்கு Counter Salesman தேவை. ஆகக்­கு­றைந்­தது க.பொ.த (சா/த) கற்­றி­ருத்தல். 22 – 40 வய­துக்­குட்­பட்­டி­ருத்தல் Power Tools and Light Engineering விற்­ப­னைத்­து­றையில் குறைந்­தது 3 வருட அனு­பவம், தொழில்­நுட்ப அறிவு அவ­சியம். இவ்­வி­ளம்­பரம் பிர­சு­ர­மா­கிய 7 நாட்­க­ளுக்குள் உங்­க­ளது சுய­வி­ப­ரக்­கோ­வை­களை இரண்டு உற­வி­ன­ரல்­லாத சிபா­ரி­சு­க­ளுடன் அனுப்பி வைக்­கவும். அனுப்ப வேண்­டிய முக­வரி : HR Manager, Bestech Machines Lanka (Pvt) Ltd, No. 550, Sri Sanagaraja Mawatha, Colombo – 10. Email : bestechmachines01@gmail.com