Others

வாடிக்கையாளர் சேவை உதவியாளர் (பெண் ) தேவை

எமது நிறுவனத்திற்கு வாடிக்கையாளர் சேவை அழைப்புகளை முகாமை செய்வதற்கு ஆள் தேவை.சம்பளம் நேரில் பேசி தீர்மானிக்கப்படும்.ஆர்வமுடையவர்கள் 03.09.2018 திங்கக்கிழமை நேரில் வரவும்.
வீனஸ் என்ரபிரைசஸ்
110,மானிப்பாய் வீதி
யாழ்ப்பாணம்
0778448300