Others

வட மாகாணத்தில் தற்காலிக தொழில் வாய்ப்பு

ஐரோப்பிய ஆய்வு மன்றத்தின் நிதி உதவியுடன் ஒரு பிற நாட்டு பல்கலைக்கழகம் மேற்கொள்ளவிருக்கும் ஆய்வுக் கற்கைக்காக அபிவிருத்திக்கான பருத்தித்துறை ஆய்வகம் ஒரு மதிப்பாய்வினை யாழ்ப்பாணம் , கிளிநொச்சி , மற்றும் வவுனியா மாவட்டங்களில் மேற்கொள்ளவிருக்கின்றது. இந்தக் கேள்விப்பத்திரம் வாயிலான மதிப்பாய்வினை மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் வைகாசி – ஆனி மாதங்களில் மேற்கொள்வதற்காக இருபதிற்கு மேற்பட்ட நேர்காணல் காண்பவர்கள் தேவைபடுகின்றனர்.

விண்ணப்பிக்க தகுதியானோர் :-

  • பல்கலைக்கழக மாணவர்கள்
  • இளநிலை ஆசிரியர்கள்
  • மாற்றுத்திறனாளிகள்
  • முன்னாள் போராளிகள்
  • தமிழ் மொழி மூலமான பேச்சு மற்றும் எழுத்து திறன் உடையவர்கள்

விண்ணப்பிக்க தகுதியானவர்கள் கீழ் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது தபால் முகவரிக்கு தங்களது சுய விபரக்கோவையை சித்திரை மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கவும்.

மின்னஞ்சல் முகவரி :- ppid@pointpedro.org

தபால் முகவரி:- 

NORO Solutions,

85,Clock Tower Road,

Jaffna