யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தற்போது வவுனியாவில் வசித்துவரும் 1988 இல் பிறந்த துலாம் இராசி விசாக நட்சத்திரம் உடைய இந்தியாவில் (Dip. Engineer படித்த) உயரம் 5.5 உடைய மணமகனுக்கு வெளிநாட்டு மணமகள் தேவை. (விவாகரத்து பெற்றிருப்பினும் பரவாயில்லை) பொருத்தமான நட்சத்திரம் கேட்டை, ரோகிணி, மூலம், திருவோணம். தொடர்புகளுக்கு: 076 1082533. ஜேர்மன் + 49152 53121548.