யாழ் 1985 ஆம் ஆண்டு பிறந்த, பரணி நட்சத்திரம், இந்து வெள்ளாளர், U.A.E. இல் கணக்கியல் உதவியாளராகக் கடமையாற்றும் மகனுக்கு பொருத்தமான மணமகள் தேவை. சூரிய, செவ்வாய் ஜாதக பொருத்தங்களுடன் விரும்பப்படும். தொழில்புரியும் வெளிநாடு/ உள்நாடு தேவை. விபரங்களுடன் தொடர்புகொள்க. Email செய்க: groomtamil85@gmail.com