கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட, இந்திய வம்சாவளி இந்து, வயது 29, உயரம் 5’6’’, சர்வதேச பாடசாலையில் பட்டப்படிப்பை முடித்து தனியார் நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கும் மணமகனுக்கு அழகிய, செய்வாய் குற்றமற்ற, 19 க்கும் குறைந்த பாவக்கிரகமுடைய, நல்ல கல்வித் தகைமையுடைய, 24 வயதிற்கும் 28 வயதிற்குட்பட்ட, தெய்வ பக்தியுடைய மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 009476 2220166, 009476 2220733.