மணமகள் தேவை

வவுனியாவை வதிவிடமாக கொண்ட 45 வயது மாதம் 80,000/= நிரந்தர வருமானம் உடைய விவாகரத்தான குடும்ப பாரம் இல்லாத அமைதியான ஆண் மகனிற்கு 35 வயதுக்குட்பட்ட அழகான அமைதியான தோற்றமுடைய விவாகரத்தான,கைவிடப்பட்ட பெண்களை எதிர்பாக்கின்றோம்.வடக்கு/கிழக்கு விரும்பத்தக்கது.

0094243131866 / 00943128877