மணமகன் தேவை

யாழ். வட­ம­ராட்சி, இந்து உயர் வெள்­ளாளர், 1994, மூலம் 4 ஆம் பாதம், 2 இல் செவ்வாய், கிரக பாவம் 18, உயரம் 5’6”. கொழும்பில் அரச முகா­மைத்­துவ உத­வி­யா­ள­ராக தொழில் புரி­கிறார். நாவல வெளி­வாரி பல்­க­லைக்­க­ழ­கத்தில் விஞ்­ஞானப் பிரிவில் 2 ஆம் வரு­டத்தில் கல்­வியைத் தொடரும் தமது மக­ளுக்கு பெற்றோர், அரச அல்­லது தனியார் துறையில் தொழில் புரியும் பொருத்­த­மான மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றார்கள். தொடர்­புக்கு: 009477 9613582.