மணமகன் தேவை

கன­டாவில் வாழும் அன்பும் கனிவும் நிறைந்த, அழ­கான நன்­றாக சமைக்கத் தெரிந்த, விபத்­தொன்றில் கண­வனை இழந்து இரு பிள்­ளை­க­ளுடன் வாழும் இளம் தாயார், பிள்­ளைகள், அவர்­க­ளுடன் அவர்­க­ளது வீட்டில் வந்து வாழக்­கூ­டிய கணவன், தந்­தையை தேடு­கின்­றனர். தியாக மனப்­பான்­மை­யு­டைய நல்ல மனம் படைத்­த­வர்கள் தொடர்பு கொள்­ளவும்: 009476 8808328 (ஜீவா)/ 0016315520697 (Whatsup).