யாழ் இந்து வேளாளர் 1987 திருவோணம் 4, கிரகபாவம் 45 ¾, 8 இல் செவ்வாய் உயரம் 5’ 4’’ Bachelor of Accountancy படித்து கொழும்பில் Financial Officer ஆக பணிபுரியும் எங்கள் மகளுக்கு உயர்கல்வித் தகைமையுடன் உயர் பதவி வகிக்கும் பொருத்தமான மணமகனை எதிர்பார்க்கின்றோம். தொடர்பு: 009411 2362848/ 009477 6996152, Viber 009475 0368015.