மணமகன் தேவை

யாழ் இந்து கௌரவ குடும்பத்தைச் சேர்ந்த 1985 இல் பிறந்த சுவாதி நட்சத்திரமும் சூரியன் செவ்வாய் 7இல் கூடிய ஜாதகமும் உள்ள பட்டதாரி மணமகளுக்கு பெற்றோர்கள் தகுந்த மணமகனை தேடுகின்றனர்.
குறிப்பு -தரகர் தேவையில்லை
தொடர்பு -0777069148