Others

பூசகர் தேவை

மகா கணபதி ஆலயம் எட்மண்டன் ,கனடா 

மேற்கண்ட ஆலய குருக்களுடன் சேர்ந்து பூஜை செய்ய ஸ்மார்த சம்பிரதாயத்தில் தகுதி பெற்றவரும் இலங்கை வடக்கு,கிழக்கு மாகாணங்களில் நடைமுறையில் உள்ள காமிகம் மற்றும் காரண ஆகம முறையில் தேர்ச்சி பெற்ற ஒரு பூசகர் தேவைப்படுகிறது.தகுதி உள்ளவர்கள் தங்களை பற்றிய விபரங்களுடன் அனுபவங்களையும் கொண்ட விண்ணப்பத்தை மின்னஞ்சல் மூலம் albertamgsa@gmail.comற்கு அல்லது தபால் மூலம் MGSA.P.O.BOX 62035 Yellovird PO.Edmonton ABNT6J 4VO Canada என்ற விலாசத்திற்கு ஜூலை 31 2018 ற்கு முன்னர் அனுப்புமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கிறோம்.மேலதிக விபரங்களுக்கு மேற்குறிப்பிட்ட மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.