Hotels/ Restaurants/ Food

பில் கிளார்க் தேவை

யாழ் நகரில் இயங்கும் குளிர்பான நிலையத்திற்கு அனுபவம் வாய்ந்த (கணினி அறிவுடைய ) பில் கிளார்க் தேவை. சம்பளம் பேசி தீர்மானிக்கலாம்.
உடன் தொடர்பு கொள்ள : 0758959976