Others

பதிவு வெற்றிடம்

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றுவதற்கு பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பொறியியலாளர் -மின்னியல்
பொறியியலாளர்- இலத்திரனியல்
தொழில் நுட்ப உத்தியோகத்தர் -மின்னியல்
தொழில் நுட்ப உதவியாளர் -இலத்திரனியல்
தொழில் நுட்ப உத்தியோகத்தர் -இலத்திரனியல்
தொழில் நுட்ப உதவியாளர் மின்னியல்

விண்ணப்பதாரிகள் தனது சுயவிபரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை கடித உறையின் இடது பக்க மேல் முலையில் விண்ணப்பிக்கும் பதவியை குறிப்பிட்டு ஆணையாளர் மாநகர சபை யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு 31.03.2021 திகதிக்கு முன்னர் பதிவு தபாலில் அனுப்பி வைக்கவும்