Others

பதவி வெற்றிடம்

எமது நிறுவனத்தில் கீழ் வரும் பதவிக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

1.களஞ்சிய முகாமையாளர்

மேற்படி பதவிக்கான விண்ணப்ப படிவங்களை காரியாலயத்தில் பெற்று 17.04.2021 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்தை பதிவு தபாலில் தலைவர் கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கம் கரவெட்டி எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்கிறோம்