Others

பதவி வெற்றிடம்

முகாமைத்துவ உதவியாளர்

கணனி தமிழ் டைப்பிங் தெரிந்திருத்தல் ஆங்கிலம் சிங்களம் பேசும் ஆற்றல் என்பன மேலதிக தகைமைகள்

தகமையும் விருப்பமும் உடையவர்கள்
பொது முகாமையாளர்
வலம்புரி
இல 3,2 ஆம் ஒழுங்கை
பிரவுன் வீதி ,யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு கிடைக்ககூடியதாக அனுப்பி வைக்கவும்