Others

பதவி வெற்றிடம்

விற்பனை முகாமையாளர் – ஆண்
விற்பனையாளர் – ஆண்
பொதியிடலாளர் – பெண்

அனுபவம் மற்றும் தகமையுடன் வார நாட்களில் 10.00 மணி முதல் 3 மணி வரை நேரில் வருகை தரவும்
175,கே. கே .எஸ் வீதி
யாழ்ப்பாணம்
0094774773481 / 0094212216889