Others

பதவி வெற்றிடம்

விழுது நிறுவனத்தில் பணியாறுவதற்கு தகுதியான விண்ணப்பதாரிகளிடம் இருந்து திட்ட அலுவலர்கள் மற்றும் கள ஆவணப்படுத்தல் உத்தியோகத்தர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்பதாரிகளது தகுதி திறன் மற்றும் அனுபவத்திற்கேற்ப வேதனம் பேசி தீர்மானிக்கப்படும்.விண்ணப்பங்களை உங்கள் சுயவிபரக்கோவையை விழுது இல 191,பௌத்தாலோக மாவத்தை கொலோம்போ-04 எனும் முகவரிக்கு அல்லது info@viluthu .org 30.06.2020 இற்கு முன் அனுப்பி வைக்கவும்.