Others

பதவி வெற்றிடங்கள்

வடமாகாண சபையின் உள்ளுராட்சி அமைச்சின் கீழ்வரும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டி பரீட்சை -2021

1. வட மாகாண பொது சேவையின் ஆய்வு உத்தியோகத்தர் சேவையின் தரம் 111 பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டி பரீட்சை -2021
2. வாட மாகாண பொது சேவையின் காணி வெளிக்கள போதனாசிரியர் தரம் 111 பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டி பரீட்சை -2021

விண்ணப்பதாரிகள் www.np.gov.lk-Recruitment and Exam -Advertisement வடமாகாண இணையதளத்திலும் மற்றும் வடக்கு மாகாணத்திற்குட்பட்ட உள்ளுராட்சி மன்ற அலுவலகங்களிலும் மேலே குறிப்பிட பதவிகளுக்கான விபரங்களை பார்வையிட்டு தகமை உடையவர்கள் மாதரி விண்ணப்ப படிவத்திற்கமைய விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

மாகாண பொது சேவை ஆணை குழு
வடக்கு மாகாணம்