Others

பதவி வெற்றிடங்கள்

எமது வைத்தியசாலைக்கு பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

1.தாதிய உதவியாளர்
2.ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்
3.சுகாதார உதவியாளர்

மேற்படி பதவிகளுக்காக விண்ணப்பிப்பவர்கள் 26.07.2020 முற்பகல் 9 மணிக்கு நடைபெறும் நேர்முகப்பரீட்சையில் பங்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தலைவர்
கூட்டுறவு வைத்தியசாலை சங்கம்
மூளாய்