Others

பதவி வெற்றிடங்கள்

எஸ்ஓஎஸ்  சிறுவர் கிராமம் -யாழ்ப்பாணம் 

இலங்கை எஸ்ஓஎஸ் சிறுவர் கிராமமானது பெற்றோர்களை இழந்த கைவிடப்பட்ட சிறுவர்களுக்கு பூரண பராமரிப்பை 134 சர்வதேச நாடுகளிலும் இலங்கையில் 37 வருடங்களாககும் வழங்கி வருகின்ற சமூக சேவை அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரச,மதசார்பற்ற நிறுவனமாகும்.இவ் நிறுவனத்தின் பின்வரும் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பதவி வெற்றிடங்கள் 

1.FSP  இணைப்பாளர் (35 வத்துக்குட்பட்டோர் மல்லாவி)

  1. சிற்றுழியர்-Labour(ஆண் 35 வயத்துக்குட்பட்டோர்)

3.அன்னை (28-45 வயத்துக்குட்பட்டோர்)

சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும்.நேர்முகத்தேர்வுக்கான அழைப்பு தொலைபேசி மூலம் அறியத்தரப்படும்.

தொடர்புகளுக்கு ,

எஸ்ஓஎஸ்  சிறுவர் கிராமம்,

219,நாயன்மார்கட்டு,

நல்லூர் ,யாழ்ப்பாணம்.

009421-2211101,0094773733711.