Others

பதவி வெற்றிடங்கள்

வடக்கு மாகாண சபையின் உள்ளுராட்சி அமைச்சின் கீழ் வரும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டி பரிட்சை -2021

1.வடக்கு மாகாண தொழில்நுட்பவியல் சேவையின் குடியேற்ற உத்தியோகத்தர் தரம் 111 பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டி பரிட்சை -2021

2.வடக்கு மாகாண பொது சேவையின் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் 111 பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டி பரிட்சை -2021

விண்ணப்பதாரிகள் www.np.gov.lk-Recruitment Exam -Advertisement என்ற வடக்கு மாகாண இணையதளத்திலும் மற்றும் வடக்கு மாகாணத்திற்குட்பட உள்ளுராட்சி மன்ற அலுவலகங்களிலும் மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு ஆட்ச்சேர்ப்பு தொடர்பான விபரங்களை பார்வையிட்டு தகமையுடையவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.