Others

பணியாளர் தேவை

யாழ் நகரில் இயங்கும் பிரபல புத்தக நிறுவனத்திற்கு நல்ல திறமையுள்ள பணியாளர்கள் தேவை.புதிய சவால்களை ஏற்று இயங்கக்கூடியவர்களாகவும் கணிதத்தில் நல்ல தேர்ச்சியும் ஆங்கில புலமையும் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

ஆர்வமுள்ளவர்கள் சுயவிபர கோவையை உங்கள் புகைப்படத்துடன் தொடர்பு இலக்கத்துடன் மின்னஞ்சல் செய்யுங்கள்

venpaabookhouse@gmail.com