Others

பணியாளர்கள் தேவை

கிளிநொச்சி கரடிப்போக்கில் அமைந்துள்ள சிவகுரு காட்வயார் எனும் பிரபல வியாபார நிறுவனத்துக்கு கீழ் குறிப்பிடும் பணியாளர்கள் உடனடியாக தேவைப்படுகிறார்கள்.

கணனியில் அனுபவமுள்ள கணக்காளர்கள்
கணனியில் அனுபவமுள்ள கணக்காய்வாளர்கள்
கணனியில் அனுபவமுள்ள மோட்டார் சைக்கிள் பார்ட்ஸ் விற்பனையாளர்கள்
கணனியில் அனுபவமுள்ள மோட்டார் சைக்கிள் விற்பனையாளர்
சீமெந்து விற்பனை பிரதிநிதி
சீட் விற்பனை பிரதிநிதி
அரிசி ஆலையில் கடமையாற்ற கூடியவர்
தொடர்பு -0777722305