Others

பணியாளர்கள் தேவை

யாழ் நகரில் இயங்கி வரும் முன்னணி அச்சகம் ஒன்றிற்கு தகுதியும் அனுபவமும். துறைசார் அறிவும் கொண்ட அச்சகப்பணியாளர்கள் தேவை

இயந்திர இயக்குனர்கள் (kord இயந்திரம்)
பக்க வடிவமைப்பாளர்கள்
கணக்கு லிகிதர்
பைன்டர்கள்

நியூ எவர்கிறீன் அச்சகம்
693,காங்கேசன்துறை வீதி
யாழ்ப்பாணம்
0094777141444 / 0094212219893