Others

பணியாளர்கள் தேவை

யாழ் நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு பின்வரும் பதவிகளுக்கு பணியாளர்கள் தேவை

1.எழுதுவினைஞர்
2.தகவல் தொழில் நுட்ப உதவியாளர் (It)

ஆர்வம் உள்ளவர்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் சுயவிபரக்கோவையினை அனுப்பி வைக்கவும்

jaffnavacancy@gmail.com