Others

பணியாளர்கள் தேவை

\யாழ்நகரில் இயங்கும் சூப்பர் மார்க்கெட்டுக்கு பின்வரும் பணியாளர்கள் தேவை

முகாமையாளர் -சம்பளம் -30,000/= -40,000/=
மேற்பார்வையாளர் -சம்பளம் -20,000/= -30,000/=.
காசாளர் -பெண் (சம்பளம் -18,000/= -21000/=)
பொதிசுமப்பவர் -கூலி -ஆண்
நேர்முகத்தேர்வுக்கு 02-03.2020-07.03.2020 வரை 9 மணியிலிருந்து 12 மணி வரை

அன்னை நாகா பூட்சிட்டி
0094214927080